தமிழில் சிந்தனை செய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் யுவன். இப்போது இவர் சன்னி லியோனை வைத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்ற வருட இறுதியிலேயே நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சன்னி லியோனை கவர்ச்சி வேடத்தில் பார்த்துவிட்டு ரசிகர்கள் தற்போது பேய் வேடத்தில் பார்க்க உள்ளனர்.
Categories