Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சதேகத்திற்குரிய சிறுவர்கள்…. இந்த வயதில் இப்படி ஒரு வேலையா….? போலீசிடம் ஒப்படைத்த மக்கள்….!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவலி குளம் பகுதியில் இரண்டு சிறுவர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் சிறுவர்களை விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த சிறுவர்கள் போலீஸ் என்று கூறியதும் உண்மையை கூறியுள்ளனர்.

அதாவது சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள ஆடுகளை திருட முயற்சித்ததாக கூறினார்கள். இதனையடுத்து ஊர்மக்கள் போலீசாரிடம் சிறுவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இரண்டு சிறுவர்களும் பத்தாம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

Categories

Tech |