SONY X80J 55 inch ஸ்மார்ட் டிவி 2 USB, 2 digital audio out, audio jack, video in, cable board ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த டிவியை பொருத்துவதற்கு பிரத்தியேகமான ஸ்டாண்ட் அமைந்துள்ளது. SONY X80J 55 inch ஸ்மார்ட் டிவியின் விலை 1,10,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் 4K டிஸ்ப்ளே குவாலிட்டியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் வெளிச்சத்திற்கு ஏற்றார்போல Brightness -ஐ கூட்டவும், குறைக்கவும் Light Sensor உள்ளது. SONY X80J 55 inch ஸ்மார்ட் டிவியில் கேபிள் மற்றும் செட்டாப் பாக்ஸ் என எதை பயன்படுத்தினாலும் ஒரே ரிமோட் மூலம் டிவியை இயக்கலாம். இந்த ஸ்மார்ட் டிவி 16 GB Storage-ஐ உடையது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி Wifi AC Band, Bluetooth 4.2 support போன்ற ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த சோனி ஸ்மார்ட் டிவியை பொருத்தவரை பிக்சர் குவாலிடி மிகவும் அருமையாக உள்ளது.
Categories