Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

3-வது முறையாக விலையை உயர்த்திய பிரபல பைக் நிறுவனம்…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

யமஹா நிறுவனம் தனது YZF- R15 ஸ்போர்ட் பைக்கிற்கான விலை உயர்வை தற்போது அறிவித்துள்ளது. இந்த பைக் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை மூன்று முறை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 2,000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த பைக்கில் 155 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், மாறுபட்ட வால்வ் ஆக்யூடே சன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் 18.1 bhp அதிகபட்சமாக 14.2Nm பீக் டார்க்கை வழங்கக்கூடிய வகையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இன்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், க்யுக் ஷிப்டர்களுடன் டாப் ஸ்பேக் கொண்ட எம் ட்ரீமில் வழங்கப்படுகிறது. தற்போது இதன் விலை ரூ.1,86,300 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |