Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பம்சங்களுடன்….. ரியல்மி நிறுவனத்தின் NARZO 20 PRO ஸ்மார்ட் போன்…..!!!!

புகழ்பெற்ற ரியல்மி நிறுவனத்தின் Narzo 20 Pro ஸ்மார்ட் போனில் பல்வேறு சிறப்பம்சங்கள்‌ உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் டிஸ்பிளே Full HD ஃபிரேமில் மற்றும் 90HZ ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் டிஸ்ப்ளே Shorp Panel ஆகவும் Colour Full ஆகவும் Bright ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் Carbonn fibre cooling system இருப்பதால் அதிக நேரம் கேம் விளையாடினாலும் போனில் வெப்பம் ஏறாது. இந்த போனில் 64/128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 4000 MAH Battery வசதி உள்ளது. இது 1.90 g Weight உள்ளது. இந்த ஸ்மார்ட் போனுடன் 68 W சார்ஜரும்‌ இருக்கும். இதன் மூலம் 38 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும்.

இதில் super night time standby option இருப்பதால் இரவு முழுவதும் போனை smooth ஆன முறையில் யூஸ் பண்ணலாம். இந்த ஸ்மார்ட்‌ போன் கேம் விளையாடுவதற்கு சிறந்த முறையில் இருக்கும். இந்த ஸ்மார்ட் போனில் கேமரா சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இந்த கேமராவில் Ultra Wilde லும் தெளிவான போட்டோக்களை எடுக்கலாம். இந்த ஸ்மார்ட் போனின் செல்ஃபி கேமரா மற்றும் Night Mode System சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இதில் ultra study மற்றும் ultra study max option உள்ளது. மேலும் glocy black colour ல்‌ இருக்க்கும் இந்த ஸ்மார்ட் போனின்  விலை 15,000 ரூபாய் ஆகும்.

Categories

Tech |