DRDO பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், ரிசர்ச் அசோசியேட்.
கல்வித் தகுதி Ph.D, ME, M.Tech
சம்பளம் ரூ.31,000 – ரூ. 54,000
கடைசி தேதி: மே 5
தேர்வு முறை:
RA, JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5.5.2022 (RA) மற்றும் 6.5.2022 (JRF) அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும்.
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
DRLM Pullya அருகில் DMSRDE போக்குவரத்து வசதி),
DMSRDE, GT சாலை,
கான்பூர் – 208 004.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://drive.google.com/file/d/1hPN-4Hz4zWRAzvx5BgDQigCNhekTUE3Z/view