Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி பவர் கட்” அறிவித்த பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாலைக்கிராமம், கோட்டையூர் சூராணம், வண்டல் அளவிடங்கான் பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர்  ஆகிய பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |