Categories
மாநில செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணை வழக்கு”…. இன்று வெளியாகப்போகும் தீர்ப்பு…..!!!!!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வைகுழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய மனு மற்றும் தமிழகம்- கேரளா இடையேயான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய உத்தரவிட கோரிய மனு போன்றவற்றை இணைத்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு  ரிட்மனுக்கள் மீதான வாதம் நிறைவு பெற்ற சூழலில், இவ்வழக்கில் இன்று (ஏப்ரல்.8) சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளிக்கிறது. இதனிடையில் முல்லைப் பெரியாறு அணைபாதுகாப்பு விவகாரத்திற்கு முதலாவதாக தீர்வுகாண்போம், பிறகு புதிய அணை கோரிக்கை பற்றி விசாரிக்கலாம் என நேற்று நடைபெற்ற விசாரணையில் சுப்ரீம்கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Categories

Tech |