உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ அகாடமியும் அமெரிக்க குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும் அமெரிக்காவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories