தனியாகவோ அல்லது குடும்பமாக வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 16 ஆயிரத்து 986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
Categories