Categories
தேசிய செய்திகள்

பிரபல நிறுவனம் அதானி குழுமத்தில் ₹15,000 கோடி முதலீடு….. வெளியான தகவல்….!!!!

அபுதாபியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பிஜேஎஸ்சி அதானி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் மீது இரண்டு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டில் 15 ஆயிரத்து 185 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகளின்படி அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களில் தலா 3830 கோடி ரூபாயும், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது 7700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

Categories

Tech |