Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் சிறப்பாக பணியாற்றியவர்கள் …. நடைபெற்ற உலக சுகாதார தின விழா…. கலந்து கொண்ட மருத்துவர்கள்….!!

மருத்துவமனையில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைத்து உலக சுகாதார தினம் கொண்டாடும்   நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் முத்து, விவேக், மணிவண்ணன், கீதா, மருந்தாளர், செவிலியர்கள், கண்காணிப்பாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சுகாதார பணியாளர் 5 பேருக்கு ரத்த சோகை  கண்டறியப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோன  காலகட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என  அனைவருக்கும்  மருத்துவர்கள் சேலைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |