ரஷ்ய ராணுவ படைகள் தங்கியிருந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அளவு வழக்கத்தை விட அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில். அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. இருப்பினும் ரஷ்ய வீரர்கள் கட்டிடத்திற்குள் அவர்களது காலனி மூலம் எடுத்து வந்துள்ள சிறிய அளவிலான துகள்கள், சிக்கலில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக அணு சக்தி சங்கம் இயற்கையாக நிகழும் கதிர்வீச்சு விவரிக்கும் அளவை விட ரஷ்ய படைகள் வசித்த இடத்தில் அறையில் இருக்கும் அளவுகள்சற்று அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.