‘ரவுடி பேபி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ராஜ சரவணன் இயக்கத்தில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ”ரவுடி பேபி”. இந்த படத்தில் மீனா, சத்யராஜ், சோனியா அகர்வால், ராய் லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும், சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செல்லதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Here its the First look poster of – #Rowdybaby – More Updates coming very soon.#RowdybabyTamilMovie@Abhishek_films @jmrajasaravana1 @ihansika #Sathyaraj #ActressMeena #Ramki @soniya_agg @iamlakshmirai @johnkokken1 @samcsmusic @Vairamuthu @chelladurai355 @DeepakDFT pic.twitter.com/AjQmfqvo76
— Nikil Murukan (@onlynikil) April 8, 2022