Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.18000 சம்பளத்தில்…. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி….!!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்பாக்கம், பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 71

பதவி Stipendiary Trainee Category-I, II

சம்பளம் ரூ.12,500/- முதல் ரூ.18000/- வரை வழங்கப்படும்

வயது வரம்பு : 18 -24

கல்வித் தகுதி: SSC, HSc, ITI, Diploma (Engg)

கடைசித் தேதி: 30-04-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://assets.formflix.com/myfile/NRB/ADVTNRB22.pdf

Categories

Tech |