Categories
வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.37,700 சம்பளத்தில் பணி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 613

பதவி Automobile Engineer, Junior Electrical Inspector, Assistant Engineer (Agricultural Engineering), Assistant Director of Industrial Safety and Health, General Foreman, Technical Assistant

சம்பளம் ரூ.56,100 – 2,05,700/- & ரூ.37,700 – 1,38,500 & ரூ.37,700 – 1,38,500/-

கல்வித் தகுதி: Degree in Automobile (or) Mechanical Engineering, Electrical Engineering, B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering)

கடைசி தேதி : 03.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://tnpsc.gov.in/English/Notification.aspx

Categories

Tech |