CCIயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Adviser (FA), Director, Jt. Director, Private Secretary, extr.
சம்பளம் ரூ. 44,900- ரூ. 2,18,200
கடைசி தேதி 25.4.2022
விண்ணப்பிக்கும் முறை offline
தகுதி விண்ணப்பதாரர் All India Services, Central Civil Services (Group A), Autonomous Organization, Regulatory Authorities மற்றும் சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை online-ல் பதிய வேண்டும். 25.4.2022 கடைசி நாளுக்குள் தனது விண்ணப்பத்தை பதிய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்