நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Graduate executive trainee (mechanical, civil, chemical, computer, mining)
காலி பணியிடங்கள்: 300
கல்வித்தகுதி: Engineering
வயது: 30
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,00,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 11
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.