Categories
மாநில செய்திகள்

’IRON BOX’ ஐடியாவில் அபார லாபம்…. சாதித்து காட்டிய சென்னை இளைஞர்….!!!!

சென்னையை சேர்ந்த ரூபீஸ் துங்கர்வால் என்ற 24 வயதான இளைஞர் அயன்பாக்ஸ் ஐடியாவா அபார லாபம் அடைந்துள்ளார். சென்னையை சேர்ந்த இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. தினசரி துணிகளை கடையில் கொடுத்து அயன் செய்து வாங்குவதில் இருக்கும் சிரமத்தை தீர்ப்பது எப்படி என்று யோசித்ததில் அவருக்கு தோன்றிய புதிய ஐடியா அதுதான் அயன்பாக்ஸ் செயலி. 2018 ல் சென்னையில் இச்செயலியை அறிமுகம் செய்தார். இதில் ஆர்டெர் பெறப்பட்ட நிமிடம் தொடங்கி 45 மணி நேரத்திற்குள் துணிகள் பெறப்பட்டு அயன் செய்து தரப்படும் என்று அறிவித்தார். இந்நிறுவனம் மூலம் 5 லட்சம் வரை வருமானம் வசூலித்து வருகின்றது. இவர் மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்து அபார லாபம் பெற்றுள்ளார்.

Categories

Tech |