ரயில்வே துறையில் காலியாகவுள்ள சரக்கு ரயில் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: South Western Railway
பதவி பெயர்: Goods Train Manager
கல்வித்தகுதி: Degree
வயதுவரம்பு: 18 – 45
கடைசி தேதி: 25.04.2022
கூடுதல் விவரங்களுக்கு: