Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…வாக்குவாதம் வேண்டாம்… மன வருத்தம் உண்டாகும்…!!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று தர்மசங்கடமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க கூடும். அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பீர்கள் வியாபாரத்தில் அவசர முடிவுகள் ஏதும்  எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து செல்லும். விட்டு கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். வந்து செல்லும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் இருக்கும்.

இன்று  கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். மற்றொருவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். செய்தொழில் லாபம்  பன்மடங்கு உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். இன்று மேற்கல்வியில் வெற்றி வாய்க்குள் ஏற்பட கூடும் இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |