புதிதாக நியமிக்கப்பட்ட இருக்கின்ற ஜெனரல் அலெக்ஸாண்டர் டிவோர்னிகோ,2015ல் சிரியா அரசிற்க்கு உதவும் வகையில் அமைப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க நியமிக்கப்பட்டிருந்தார். இவரது தலைமையில் சிரியாவின் அலெப்போ நகரம் கைப்பற்றப்பட்டு சிரியா அரசிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் நாஞ்சில் படையை எதிர்த்து ரஷ்ய படைகள் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்பதாம் தேதி அனுசரிக்கப்படும் வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, முன்னால் உக்ரைன் ராணுவ நடவடிக்கைகளில் தெளிவான முன்னேற்றத்தை காட்ட ரஷ்ய ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Categories