Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு….திட்டம் தீட்டுவீர்கள்…சந்தோசம் கூடும்….!!!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும் . வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

தைரியம் கூடும் நாளாக இன்று இருக்கும். இன்று மன  நிம்மதியும், சந்தோஷமும் கூடும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும், கடின உழைப்பு,  முயற்சிகளுக்கு  வெற்றியை கொடுக்கும்.

அதிகமாக இன்று  யோசனை செய்வீர்கள்.  நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.இன்று மாணவ கண்மணிகளுக்கு அனைத்து  விஷியத்திலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். மேற் கல்விக்கான  முயற்சிகளிலும் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சக மாணவரிடம் அன்பாகவே  நடந்துகொள்வீர்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது  பச்சை நிறம் ஆடையை அனைத்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல்  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்

அதிர்ஷ்டமான திசை:  வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும்  வெள்ளை

Categories

Tech |