Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, கோவை, நெல்லை, தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பெய்யும் நேரத்தில் மின் கம்பி அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |