Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வாலிபரை தூக்கி வீசிய பேருந்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வானம்பாடி சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் காயமடைந்த சக்திவேல் என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |