Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தடுமாற்றம் ஏற்படும்..! திறமைகள் வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகௌரவம் பாதுகாக்கப்படும்.

தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும். மற்றவர்களின் பொறாமைக்கு உள்ளாவீர்கள். பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனம் தேவை. பணவரவு ஏற்பட்டாலும் சிக்கனம் தேவை. தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டும். இன்று நீங்கள் குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொண்டு இன்று நாளை தொடங்குவது நல்லது. மாணவர்கள் கல்விக்காக உழைக்கவேண்டும். பாடங்களை பொறுமையாகவும் நிதானமாகவும் படியுங்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக அமையும். கணவன் மனைவி இருவருக்கும் அன்பு அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |