Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.56,000 வரை சம்பளத்தில்…. அழகப்பா பல்கலையில் வேலை…..!!!

அழகப்பா பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: Project Scientist-I, Project Associate-I, Scientific Administrative Assistant/Attendant

கல்வித் தகுதி: Master’s Degree/Ph.D

சம்பளம்: ரூ. 18,000 – ரூ. 56,000

கடைசி தேதி: மே 5

விண்ணப்பிக்கும் முறை: Offline and Email

Address: Dr.J. Jeyakanthan, Professor and Head, Project Coordinator, Bioinformatics and Computational Biology, Centre(DBT-BIC), Room No.402, 4th Floor, Department of Bioinformatics, Science Campus, Alagappa University, Karaikudi-630003, Tamil Nadu

Email ID: [email protected].

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://alagappauniversity.ac.in/

Categories

Tech |