தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Counselor, Social Worker
கல்வித் தகுதி Graduation, Post Graduation
சம்பளம் ரூ.14,000
கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
No.78/A, 78/A, Near Elango Thirumana Mandapam,
Mohanur Road,
Namakkal-637 001.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/19OHf5pDq21YnCXo8HN6SL6nPAZ_MZvpP/view?usp=sharing