நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி ஆந்திராவில் மின் பற்றாக்குறையைத் தீர்க்க மின் பகிர்மான கழகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வகையில் மாநிலத்தில் தற்போது தடை இன்றி செயல்படும் தொழில்துறை அலகுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வாராந்திர விடுமுறை உடன் இனி வெள்ளிக்கிழமை “பவர் ஹாலிடே” விடப்படும். இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 22-ஆம் தேதி தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை உடன் பவர் ஹாலிடே விடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories