Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடித்த ”ஆறு” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!

”ஆறு” படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ஆறு”. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார்.

Suriya's Superhit Film 'Aaru' Completes 15 Years, Fans Trend Tamil Movie On  Twitter

மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம்  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் 18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |