Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தொழிலாளியான பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலையா மணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |