Categories
சினிமா

இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டுமா?…. ஒரே வரியில் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்…..!!!!!

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களில் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “தமிழ்தான் இணைப்பு மொழி” என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

Categories

Tech |