Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து வந்த புகார்கள்…. ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரரெட்டியபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேல்முருகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |