Categories
சினிமா

“என் கணவர் பிறந்தநாளில் கர்ப்பம் அடைந்தேன்”…. வைரல் புகைப்படம்…..!!!!!

சூர்யா நடித்த “மாசு” கார்த்தி நடித்த “சகுனி” உட்பட பல்வேறு தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் அண்மையில் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காலக்காலத்தில் அவருடைய திருமணம் இருவீட்டாரில் மிகச்சிலர் மட்டுமே கலந்துகொண்டு நடைப்பெற்றது.
இந்த நிலையில் நடிகை பிரணிதா அவருடைய கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமாக உள்ளதை சமூகவலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். விரைவில் தங்களது வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என அவர் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |