Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 16-ஆம் தேதி….. பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியும், புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஏப்ரல் 18-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |