Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

5 அடி நீளம் இருக்கும்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிபெரம்பலூர் பகுதியில் சாமுடி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சாமுடி வீட்டின் உள்ளே 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இது பற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Categories

Tech |