ஆரோக்கியத்திற்கு சில வழிமுறைகள்:
*காலையில் 2 கி.மீ தூரம் நடப்பது நல்லது.
*உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள்தோறும் செய்வது நல்லது
*கலையை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
*கீரையும் தயிரும் இரவினில் உண்ண வேண்டாம்.
*உப்பு, புளி, காரம், குறைந்த அளவே உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
*கசப்பும் உணவில் கட்டாயம் சேர்த்து உண்ண வேண்டும்.
*மரங்களின் அடியில் இரவினில் உறங்க கூடாது.
*வெளிச்சமும், காற்றும் வீட்டினுள் வர வேண்டும்.
*பகலில் தூக்கம் தவிர்த்தல் நல்லது.
*தினமும் எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காதே.
*குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.
*மலர்களை மறந்தும் இரவினில் முகர்ந்து பாக்க கூடாது.
*வடதிசை தலை வைத்து தூக்கம் கொள்ள கூடாது.
*எண்ணெய் குளியல் எழில் சேர்த்திடும்.
*கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது ரொம்ப சிறப்பு.
*கருணை தவிர மற்ற கிழங்குகளை உண்ண வேண்டாம்.
*உண்டவுடன் தூக்கம் கொள்ள வேண்டாம்.
*உள்ளாடைகள் மிகவும் இறுக்கமாக அணிய கூடாது.
*உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பேண வேண்டும்.