ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Deputy Director General
சம்பளம் ரூ. 1,44,200 – ரூ. 2,18,200
கல்வித் தகுதி Computer Science / Information Technology / Electronics பாடப்பிரிவில் Engineering and Technology
கடைசி தேதி 02.05.2022
வயது வரம்பு 56 வயதுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்கும் முறை:
ஆதார் துறை பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப வேண்டும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் INTERVIEW அல்லது தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள்