தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஆபீஸ் அசிஸ்டன்ட், டிரைவர், நைட் வாட்ச்மேன்.
காலியிடங்கள்: 86.
சம்பளம்: 15 ஆயிரம்- 62 ஆயிரம்.
கல்வித்தகுதி: 8TH.
வயது: 18- 32 .
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30.
மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.