Categories
வேலைவாய்ப்பு

B.E படித்திருந்தால் போதும்…. மாதம் ரூ. 60,000 சம்பளத்தில்….. டெப்மா கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை….!!!

டெப்மா கப்பல் கட்டும் நிறுவனம் எச்.ஆர்., ஃபைனான்ஸ் மற்றும் டிசைன் காலியிடங்களுக்கான எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ஆன்லைன் முறையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Tebma Shipyard Limited

பதவி பெயர்: Executive Post for HR, Finance, and Design

கல்வித் தகுதி: B.E, MBA, CA

சம்பளம்: Rs.60000 – 180000/-

கடைசி தேதி: 20.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.cochinshipyard.in

https://cochinshipyard.in/uploads/career/db961adf03462c92fb2ed384b8a3bf12.pdf

Categories

Tech |