Categories
மாநில செய்திகள்

படிக்க நாங்க தயார்…. ஆசிரியர் எங்கே?…. கேள்வி எழுப்பும் மாணவர்கள்….!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் கட்டாயம் வெளிநாட்டு மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அந்த மொழிகளை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருக்கவேண்டும். ஜெர்மன், பிரான்சிஸ், சீன, ஜப்பானிய மொழிக்கான ஆசிரியர்கள் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதற்கான ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே மாணவர்கள் அதனை கற்றுக் கொள்ள முடியும். இதனால் மொழிகளுக்கான ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |