Categories
டெக்னாலஜி

ALERT: உங்க போனில் இந்த Apps-ஐ டெலிட் பண்ணவும்…. முக்கிய தகவல்…!!!!

கஸ்டமர்களுக்கு தெரியாமல் போனில் இருந்து பல்வேறு தகவல்கள் இரகசியமாக திரட்டி வந்த 10 செயலிகளை கூகுல் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதன் படி, Speed Rader Camera, Al-Moazin Life, Wi-Fi Mouse, QR&BarCode Scanner, Qibla Compass-Ramadan 2022, Simple Weather & Clock Widget, Handcent Next SMS-Text With MMS, Smart kit 360, Full Quarn MP3-50 Languages & Translation Audio, Audiosdroid Audio Studio DAW

Categories

Tech |