Categories
வேலைவாய்ப்பு

தமிழக மீன்வளத் துறையில்…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Data Analysist

கல்வித் தகுதி: B.E in Geoinformatics/ M.Sc  in Geoinformatics / Equivalent Degree.Must have knowledge and experience in Remote sensing & GIS.

சம்பளம்: ரூ. 20000

நேர்காணல் தேதி: 12.04.2022

Time: 11.00 AM
Venue: No. 571, Office of the Commissioner of Fisheries and
Fishermen Welfare, F-Section, Third Floor, Integrated Office complex for Animal Husbandry and Fisheries Department, Nandanam, Chennai-600 035.

Categories

Tech |