Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் புகைப்படம் எடுத்த சமந்தா…. இணையத்தில் செம வைரல்…. நீங்களே பாருங்க….!!!

சமந்தா நடிகர் சதீஷுடன் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. மேலும், யசோதா, சகுந்தலம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர் தற்போது படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

Samantha hits back at rumors in a stylish way; wears a T-shirt with a  cryptic message || சமந்தா அணிந்து வந்த ஆபாச வாசகத்துடன் டீசர்ட் ...!  அதிர்ந்த ரசிகர்கள்

இதனையடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Categories

Tech |