Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,05,000 சம்பளத்தில்…. CPCL நிறுவனத்தில் வேலை….!!!!!

CPCLல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: Junior Engineering Assistant

சம்பளம் : ரூ.25,000 – ரூ.1,05,000

கடைசி தேதி: ஏப்ரல் 14

கல்வித் தகுதி: Mechanical Engineering / Electrical / Electrical & Electronics Engineering / Instrumentation / Instrumentation & Electronics / Instrumentation & Control / Chemical / Petroleum / Petrochemical Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Diploma (3 ஆண்டு) படித்து முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: Online

தேர்வு முறை:

தேர்வுகள்
சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://cpcl.onlineregistrationform.org/TNCPCLDOC/Notification.pdf

 

Categories

Tech |