Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை….RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி கொண்டிருக்கிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

அந்தந்த மாநில பண்டிகைகள் உள்ள விடுமுறைகளை பொருத்து வங்கிகளுக்கான விடுமுறை மாறுபடுகிறது.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வங்கிகள் தொடர்ந்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் விடுமுறை நாட்களில் வங்கி பயனர்கள் ஸ்டார் ஸ்டேப் சேவை மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • 01.04.2022 – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல்
  • 02.04.2022 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு
  • 03.04.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 04.04.2022 – சாரிஹுல்-ராஞ்சியில் விடுமுறை
  • 05.04.2022 – – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத்தில் விடுமுறை
  • 09.04.2022 – 2வது சனிக்கிழமை
  • 10.04.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 14.04.2022 – தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி,சைரோபா, பிஜூ விழா
  • 15.04.2022 – புனித வெள்ளி, பெங்காலி புத்தாண்டு, ஹிமாச்சல் நாள்
  • 16.04.2022 – போஹாக் பிஹு – கவுகாத்தியில் விடுமுறை
  • 21.04.2022 – – கரியா பூஜை – அகர்தலாவில் விடுமுறை
  • 23.04.2022 – நான்காவது சனிக்கிழமை
  • 24.04.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 29.04.2022 – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா – ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை

Categories

Tech |