Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கஷ்டம் உண்டாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும்.

இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும். தனலாபம் இருக்காது. பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். எதிர்பாராத வகையில் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் மன உளைச்சல் உண்டாகும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். இன்று அனுகூல பலனை அடைவதற்கு இறைவழிபாடு வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். கோபத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். இன்று நீங்கள் யாரையும் நம்பவேண்டாம். பணப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். கடன் பிரச்சினைகள் உண்டாகும். கோபமான பேச்சினை தவிர்த்து விடுங்கள். பணவிஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். பெரிய முதலீட்டை ஈடுபடுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |