Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க சொதப்பிட்டோம்” அவர் இல்லாதது தான் காரணம்…. டூப்ளசிஸ் வருத்தம்….!!!!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஹர்ஷல் படேல் இல்லாதது எங்களுக்கு பின்னடைவு என ஆர்சிபி கேப்டன் டுப்ளசிஸ் கூறியுள்ளார். சிஎஸ்கே அற்புதமாக இருந்தது சிவம் துபே எங்களின் ஸ்பின் பௌலர்களை அடித்து நொறுக்கி விட்டார். பெரிய இலக்கைத் துரத்தும் போது துவக்கம் சரியாக இருக்க வேண்டும். அது எங்களுக்கு சரியாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே வுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Categories

Tech |