காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர் மட்ட உயர்வால் இன்னும் ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீதம் கடற்கரைகள் மட்டுமே உறுதியாக இருக்கும் என்று மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல்களின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக மேற்கு கடற்கரையில் 34 சதவீதமும், மேற்கு வங்கக் கடற்கரையில் 60.5 சதவீதமும் கடல் நீரால் அரிக்கப்படலாம்.நீர்மட்டம் அதிகரிப்பது குறையவில்லை என்றால் உண்மை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டத்திற்கு கீழே சென்று விடும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க காரணம் காலநிலை மாற்றம் மட்டுமே எனவும் எச்சரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories