Categories
தேசிய செய்திகள்

தீ விபத்து….. உயிரை பணயம் வைத்து….. 10 பேரை காப்பாற்றிய….. 12 வயது சிறுமிக்கு வீர தீர விருது…!!

மும்பையில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில்  55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டிற்கான வீரதீர செயலுக்கான விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில்  செபத் என்ற அந்த 12 வயது சிறுமிக்கு வழங்கப்பட்டது.

Categories

Tech |